Keerthi Herbals
Follow Us:
98411 11278
BARNYARD MILLET ( குதிரைவால் )
HEALTH BENEFITS OF BARNYARD MILLET
  • Low in calories
  • Rich is Filer
  • Low Glycemic Index
  • Gluteen free Food
  • Good source of Iron
PROSO MILLET ( பனிவரகு )
HEALTH BENEFITS OF PROSO MILLET
  • Nervous system.
  • Lowers bad cholesterol
  • Prevents pellagra
  • Celiac Disease
  • Rich in Anti oxidants
KODO MILLET ( வரகு )
HEALTH BENEFITS OF KODO MILLET
  • Low glycemic index
  • Gluteen free
  • Rich in Anti oxidants
  • Easy to Digest
  • Rich in Filer
  • Good source of Niacin,VitaminB6, Folic Acid, Calcium, Iron, Magnesium and Zinc.

LITTLE MILLET ( சாமை )

HEALTH BENEFITS OF LITTLE MILLET
  • Rich in magnesium
  • Improves Heart health
  • Vitamin B3 helps Lower cholesterol
  • Good for diabetes
  • Rich in protein and Filer
  • Weightloss

BROWNTOP MILLET ( குல சாமை )

HEALTH BENEFITS OF BROWN TOP MILLET
  • Good for Digestive system
  • Healthy Immune
  • Source of calcium, phosphorus and Magnesium
  • Good for OBESITY

FOXTAIL MILLET ( தினை )

HEALTH BENEFITS OF FOXTAIL MILLET
  • Managesdiabetes
  • Triggers weight loss
  • Stronger bones
  • Strengthens Nervous system
  • Boosts Cardiac Health
  • Improve immunity
Our Strength
  • Products are perfectly sorted cleaned, and destoned with German Machinery of Advanced Technology.
  • Able to Supply each product minimum of 30 Tons per Month.

The following processed millets also could be able to supply

  • UN POLISHED OR DE HUSKED
  • PAR BOILED
  • SEMI POLISHED
  • POLISHED
In addition to the above said, our Millet value-added products like Adai Mix, Thosai Mix, Kali Mix, Puttu  Mix, Idiyappam Mix, Health Mix, and also Sweets like loodu, Snacks like Muruku Mix, etc are available.

சிறுதானிய அடை மிக்ஸ்

சேர்க்கப்பட்ட பொருட்கள் :
  • வரகு
  • திணை
  • சோளம்
  • அரிசி
  • பாசிபயறு
  • கடலை பருப்பு
  • துவரம் பருப்பு
  • உளுந்தம் பருப்பு
  • கொள்ளு
  • மிளகாய்
  • பெருஞ்சீரகம்
  • சீரகம்
  • பெருங்காயம்
  • உப்பு
தயாரிக்கும் முறை:
  • அடை மிக்ஸ் உடன் தேவையான தண்ணீர் சேர்த்து சுமார் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
  • பின்னர் எண்ணெயில் கடுகு, வெங்காயம், இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி கலந்து தோசையாக வார்க்கவும்.

வரகு உளுந்து களி மிக்ஸ்

சேர்க்கப்பட்ட பொருட்கள் :
  • கருப்பு உளுந்து
  • வரகு
  • அரிசி
  • வெந்தயம்
  • உப்பு
தயாரிக்கும் முறை:
  • 100கி. மிக்ஸ் உடன் 400மி.லி. தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும். பின் மிதமான தீயில் வேக வைக்கவும்.
  • பின் மிதமான தீயில் வேக வைக்கவும். கைகளில் ஒட்டாமல் களி பதத்திற்கு வந்தவுடன் இறக்கவும். களியுடன் கருப்பட்டி, நல்லெண்ணெய் சேர்த்து சூடாக பரிமாறவும். சுவையான சத்தான களி ரெடி.
  • குறிப்பு: எல்லா வகை குழம்புடன் சேர்த்தும் பரிமாறலாம்.

திணை புட்டு மிக்ஸ்

சேர்க்கப்பட்ட பொருட்கள் :
  • திணை
  • உப்பு
தயாரிக்கும் முறை:
  • புட்டு மிக்ஸ் உடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து புட்டு பதத்தில் மாவை பிசைத்து இட்லி பாத்திரம் (அ) குழாய் புட்டு பாத்திரத்தில் வேகவைக்கவும்.
  • வெந்ததும் சர்க்கரை (அ) நாட்டு சர்க்கரை,தேங்காய் துருவல், நல்லெண்ணெய் கலந்து பரிமாறவும். சர்க்கரை உள்ளவர்கள் கடுகு, வெங்காயம் சேர்த்து தாளிதம் செய்து சாப்பிடவும். இட்லி (அ) தோசை மாவில் புட்டு மிக்ஸை தேவையான அளவு கலந்து 15 நிமிடம் ஊறவைத்து தோசை வார்க்கலாம்.
  • குறிப்பு: நன்கு சூடான நீரில் மாவை பிசைந்து இனிப்பு, கார பால் கொழுக்கட்டை செய்தும் சாப்பிடலாம்.

திணை வெந்தய களி மிக்ஸ்

சேர்க்கப்பட்ட பொருட்கள் :
  • வெந்தயம்
  • திணை
  • அரிசி
  • உளுந்து
  • உப்பு
தயாரிக்கும் முறை:
  • 100 மிக்ஸ் உடன் 400மி.லி. தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
  • பின் மிதமான தீயில் வேக வைக்கவும் கைகளில் ஒட்டாமல் களி பதத்திற்கு வந்தவுடன் இறக்கவும். களியுடன் கருப்பட்டி.
  • நல்லெண்ணெய் சேத்து சூடாக பரிமாறவும். சுவையான சத்தான களி ரெடி

சிறுதானிய புட்டு மிக்ஸ்

சேர்க்கப்பட்ட பொருட்கள் :
  • சோளம்
  • மக்காசோளம்
  • கம்பு
  • உப்பு
தயாரிக்கும் முறை:
  • புட்டு மிக்ஸ் உடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து புட்டு பதத்தில் மாவை பிசைத்து இட்லி பாத்திரம் (அ) குழாய் புட்டு பாத்திரத்தில் வேகவைக்கவும். வெந்த புட்டுமாவில் சீனி (அ) நாட்டு சர்க்கரை, தேங்காய் துருவல், நல்லெண்ணெய் கலந்து பரிமாறவும்.
  • சர்க்கரை உள்ளவர்கள் கடுகு, வெங்காயம் சேர்த்து தாளிதம் செய்து சாப்பிடவும். இட்லி (அ) தோசை மாவில் புட்டு மிக்ஸை தேவையான அளவு கலந்து 15 நிமிடம் ஊறவைத்து தோசை வார்க்கலாம்.

சோளரவா தோசை மிக்ஸ்

சேர்க்கப்பட்ட பொருட்கள் :
  • சோள ரவை
  • ரவை
  • மைதா
  • சீரகம்
  • மிளகு
  • உப்பு
தயாரிக்கும் முறை:
  • தோசை மிக்ஸ் உடன் தேவையான தண்ணீர் சேர்த்து கலந்து சுமார் 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
  • பின்பு, எண்ணெயில் கடுகு, உளுந்தம் பருப்பு, வெங்காயம், இஞ்சி, கருவேப்பிலை, மல்லி சேர்த்து தாளித்து மாவுடன் கலக்கவும் பின்பு தோசை வார்க்கவும்.

வரகு முறுக்கு மிக்ஸ்

சேர்க்கப்பட்ட பொருட்கள் :
  • வரகு
  • அரிசி
  • உளுந்து
  • பொரிகடலை
  • சீரகம்
  • ஓமம்
  • எள்
  • உப்பு
தயாரிக்கும் முறை:
  • 500கிராம் மிக்ஸ்வுடன் 50மில்லி சூடான எண்ணெய் சேர்க்கவும்.
  • பின்பு நன்கு சூடான நீரைச் சேர்த்து முறுக்கு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
  • முறுக்கு அச்சில் மாவை இட்டு பிழிந்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

ராகி இடியாப்பம் மிக்ஸ்

சேர்க்கப்பட்ட பொருட்கள் :
  • கேழ்வரகு
  • கம்பு
  • கோதுமை
  • அரிசி
  • உப்பு
தயாரிக்கும் முறை:
  • இடியாப்ப மிக்ஸ் உடன் சூடான நீரை கலந்து கரண்டியால் கிளறி இடியாப்ப பதத்திற்குபிசைந்து கொள்ளவும்.
  • இட்லி தட்டில் ஈரத் துணியைப் பரப்பி, இடியாப்ப அச்சில் பிழிந்து வேக வைக்கவும்.
  • வேகவைத்துள்ள இடியாப்பத்துடன் தேவையான அளவு சர்க்கரை (அ) நாட்டுச் சர்க்கரை, தேங்காய் துருவல் (அ) தேங்காய்பால் சேர்த்து பரிமாறவும்.

கம்பு தோசை மிக்ஸ்

சேர்க்கப்பட்ட பொருட்கள் :
  • கம்பு
  • வரகு
  • அரிசி
  • உளுந்து
  • வெந்தயம்
  • உப்பு
தயாரிக்கும் முறை:
    • தோசை மிக்ஸ் உடன் தேவையான தண்ணீர் சேர்த்து கலந்து 1 மணி நேரம் ஊறவைத்து தோசை வார்க்கவும்.
    • கூடுதல் சுவைக்கு
      தயிர் சிறிதளவு கலக்கவும். பின்பு, எண்ணெயில் கடுகு, உளுந்தம் பருப்பு, வெங்காயம், காரட், கருவேப்பிலை தாளிதம் செய்து மாவில் கலந்துதோசை வார்க்கவும்.

சிகப்பரிசி புட்டு மிக்ஸ்

சேர்க்கப்பட்ட பொருட்கள் :
  • சிகப்பு அரிசி
  • உப்பு
தயாரிக்கும் முறை:
  • புட்டு மிக்ஸ் உடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து புட்டு பதத்தில் மாவை பிசைத்து இட்லி பாத்திரம் (அ) குழாய் புட்டு பாத்திரத்தில் வேகவைக்கவும்.
  • வெந்ததும் சர்க்கரை (அ) நாட்டு சர்க்கரை,தேங்காய் துருவல், நல்லெண்ணெய் கலந்து பரிமாறவும். சர்க்கரை உள்ளவர்கள் கடுகு, வெங்காயம் சேர்த்து தாளிதம் செய்து சாப்பிடவும்.
  • குறிப்பு: நன்கு சூடான நீரில் மாவை பிசைந்து இனிப்பு, கார பால் கொழுக்கட்டை செய்தும் சாப்பிடலாம்.

ஹெல்த் மிக்ஸ்

சேர்க்கப்பட்ட பொருட்கள் :
  • கோதுமை
  • கம்பு
  • பாசிப்பயறு
  • சோளம்
  • கேப்பை
  • திணை
  • பொரிகடலை
  • பாதாம்
  • முந்திரி
  • சுக்கு
  • ஏலக்காய்
தயாரிக்கும் முறை:
    • 20கிராம் மிக்ஸ் உடன் 200மி பால் அல்லது தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து லேசாக காய்ச்சி சூடாக பரிமாறவும்.
    • 100கி மிக்ஸ் உடன் 100கி வெல்லத்தை பாகு காய்ச்சி நெய் சேர்த்து உருண்டையாகவோ அல்லது இனிப்பு கார கொழுகட்டையாகவும் உபயோகிக்கலாம்